எல்.பி.பி. வாய்க்காலில் மூழ்கி முதியவர் பலி: கடத்தூர் போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அங்கமுத்து (75) என்பவர், ஆண்டிபாளையம் எல்.பி.பி. வாய்க்காலில் குளிக்கச் சென்றபோது, அதிக நீர்வரத்தால் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி