தாளவாடியில் 20-வது கொட்டை ஊசி வளைவில் பேருந்து பழுது

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில், மைசூரிலிருந்து கோவைக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று 20வது கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நின்றதால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தை ஓரமாக நிறுத்திய பிறகு போக்குவரத்து சீரானது.

தொடர்புடைய செய்தி