சத்தியமங்கலம் அருகே பனியன் தொழிலாளி தற்கொலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வரதம்பாளையத்தைச் சேர்ந்த 41 வயதான சிவகுமார், திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். திருமணமாகாததால் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி