ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் 4-11-2025 காலை 6 மணி நிலவரப்படி, நீர் மட்டம் 102.09 அடியாகவும் (105 அடி கொள்ளளவு), நீர் இருப்பு 31.05 டி.எம்.சி.யாகவும் (32.8 டி.எம்.சி. கொள்ளளவு) உள்ளது. நீர் வரத்து 2758 கன அடி/வினாடி ஆகவும், நீர் திறப்பு 2700 கன அடி/வினாடி ஆகவும் உள்ளது. இதில் கீழ்பவானி கால்வாய்க்கு 2300 கன அடி, ஆறு-அ&த கால்வாய்க்கு 3 கன அடி, ஆறு-காளிங்கராயன்கால்வாய்க்கு 0 கன அடி, மற்றும் குடிநீர் தேவைக்கு 100 கன அடி திறக்கப்பட்டுள்ளது.