தாளவாடி ஓசூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பீரேஸ்வரர் திருக்கோயிலில் புதன் கிழமை, 5/11/2025 அன்று மாலை 4 மணிக்கு அபிஷேக பூஜை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அன்னாபிஷேகம், சாந்தி ஹோமம், அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு இறைவனின் அருளைப் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.