ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கூலிகள் காப்பன பகுதியில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று, மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்து, அங்கிருந்த கடையின் ஷட்டரை உடைத்தது. இந்த சம்பவம் நேற்று (ஆகஸ்ட் 15) இரவு நிகழ்ந்துள்ளது. யானை கடையை உடைக்கும் காட்சி, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.