அந்தியூர்: வீட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பு

அந்தியூர் அருகே புதுக்காடு காந்திநகர் பகுதியில் உள்ள மணி என்பவரின் வீட்டில் இன்று காலை சமையலறையில் சமையல் பாத்திரங்கள் உருண்டன. பார்த்தபோது அங்கு ஒரு பாம்பு படுத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பாம்பு பிடிக்கும் மோகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மோகன் பாம்பை பிடித்து பர்கூர் மலைப்பகுதியில் விட்டார்.

தொடர்புடைய செய்தி