அந்தியூரில் நிலக்கடலை 3 லட்சத்து 45 ஆயிரத்திற்கு விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இதில் காய்ந்த நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ 7,045 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் இந்த ஏலத்தில் பங்கேற்று நிலக்கடலையை வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி