ஒரு கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கோபி வடக்கு ஒன்றியத்தில் ஒத்த குதிரை நான்கு வழிச்சாலையில் இருந்து புதுக்கரைப்புதூர் வரை ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இணைப்புச் சாலை அமைக்கும் பணியை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோபி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கோரக்காட்டூர் ரவீந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி