தேனி அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை வாகனத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டுமென செங்கோட்டையன், இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்துள்ளார். இந்நிலையில், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற பதாகையோடு, இபிஎஸ் பரப்புரை வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள் முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி: சன் நியூஸ்