விஜய்யிடம் போனில் பேசிய இபிஎஸ்?

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கடந்த அக்.6-ம் தேதி மாலை நடந்ததாக கூறப்படும் இந்த 30 நிமிட உரையாடலில், கரூர் துயரத்திற்காக விஜய்க்கு இபிஎஸ் ஆறுதல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சூழலில் அதிமுக உங்கள் பக்கம் உறுதுணையாக நிற்கும் என்று இபிஎஸ் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி