கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி வெளியே வந்த இபிஎஸ்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான ஆலோசனைக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி வெளியே வந்த காட்சி வைரலாகி வருகிறது. அதிமுக மூத்த நிர்வாகிகள் வேலுமணி, கே.பி.முனுசாமி, தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோருடன் இபிஎஸ், அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். தன்னுடன் வந்தவர்களை வெளியே அனுப்பிய இபிஎஸ், அமித்ஷாவுடன் தனியே சுமார் ஒரு மணி நேரமாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

நன்றி: SUN

தொடர்புடைய செய்தி