LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ரூ.88,635 சம்பளம்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள 350 உதவி நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: Life Insurance Corporation of India
பணி: உதவி நிர்வாக அதிகாரி AAO
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம்
சம்பளம்: Rs.88,635
வயதுவரம்பு:  21-30 
கடைசி தேதி: 08-09-2025
தேர்வுமுறை: முதல்நிலை, முதன்மைத் தேர்வு, நேர்காணல், மருத்துவம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: licindia.in

தொடர்புடைய செய்தி