எடப்பாடி தலைமை தாங்குவது அதிமுக இல்லை - செங்கோட்டையன்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், 'இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் எனவும், எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கும் கட்சி அதிமுக இல்லை. கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும்' என தேர்தல் ஆணையத்திடம் செங்கோட்டையன் எழுத்துப்பூர்வ கடிதம் வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி