எங்ககிட்ட மோதாதீங்க சீமான் - ஜெயக்குமார் எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 அமாவாசை மட்டுமே உள்ளதாகவும், அதுவரை மட்டுமே திமுகவால் ஆட்சியில் நீடிக்க முடியும் என்று முன்னாள் அதிமுக்க அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், முதல்வர் பதவி காலில் விழுந்து பெற்றது சுயமரியாதையா என்று சீமான் ஈபிஎஸ்ஸை விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார், சீமான் அதிமுக தொண்டர்களை வசைபாடினால் நிச்சயம் பதிலடி கிடைக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி