தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு இந்த போனஸ் பொருந்தும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.3000 கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 8.33% மிகைத் தொகை வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி