15-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு (வீடியோ)

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள கீழையூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த வாணாதிராயர் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் தலைமையிலான குழுவினர் இந்த கண்டுபிடிப்பை உறுதி செய்தனர். ஏற்கனவே 105 கல்வெட்டுகள் உள்ள இக்கோயிலில், முதன்முறையாக வாணாதிராயர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி