திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், தொழிலாளி முருகன்(45) தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். வடமதுரை போலீசார் மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.