பழனி: அரிவாளால் மிரட்டி 5 பவுன் சங்கிலி பறிப்பு

பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பிரேமா என்பவரை வழிமறித்து, அரிவாளைக் காட்டி மிரட்டி 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற முகமூடி அணிந்த இருவர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாரீஸ்வரன் (24), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராமன் (26) ஆகியோரை தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அடையாளம் கண்டு பிடித்தனர். அவர்களிடமிருந்து தங்கச் சங்கிலி, இருசக்கர வாகனம் மற்றும் பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி