பழனியில் போதை வாலிபரால் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் அடிவாரம் செல்லும் முக்கிய சாலையில் வாலிபர் ஒருவர் படுத்துக் கிடந்ததால், வாகனங்கள் செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உருவானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி