திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயில் லயன்ஸ் கிளப் சார்பில் தினம் தோறும் அடிவாரப் பகுதிகளில் அன்னதானம் வழங்கி வருகின்றனர். மேலும் கிரிவீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு, பக்தர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வழங்கினர்.