வருகின்ற 22, 23, 24 ஆகிய தேதிகளில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்த வெற்றி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் வீராங்கனைகள் பாராட்டப்பட்டு வாழ்த்தப்பட்டனர்.
நடிகர் சிம்புவை சந்தித்த அஜித்: வைரலாகும் புகைப்படங்கள்!