திண்டுக்கல் மாவட்டம் கோதைமங்கலம் ரயில்வே கேட் அருகே காலை பாலக்காடு திருச்செந்தூர் ரயிலில் 50 வயது நபர் அடிபட்டு இறந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைக் குறித்து பழனி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.