திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தொப்பம்பட்டி யூனியன் மானூர் ஊராட்சியில், திமுக கழக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் R. சக்கரபாணி நியாயவிலை கடையில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மானூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.