திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் கிரிவல பாதையில் மதிய வேளையில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் தரை விரிப்புகள் விரிக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், தண்ணீர் ஊற்றி குளிர்விக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.