குழந்தைவேலாயுதசுவாமி கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

பழனி மூன்றாம் படை வீடான திரு ஆவினன்குடி கோவிலில் வருகிற டிசம்பர் 8ம் தேதி, கார்த்திகை மாதம் 22ம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையொட்டி, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில் குமார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி