அரசால் தடை செய்யப்பட்டுள்ள கம்பரசர் வாகனங்கள் பயன்பாடு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கூலி காட் சாலை அருகே பகல் நேரத்திலேயே அரசால் தடை செய்யப்பட்ட கம்பரசர் வாகனங்களைப் பயன்படுத்தி பாறைகளை உடைப்பதால், அருகில் உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளில் கற்கள் விழுந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி