இனிக்க வைக்கும் ‘மிராக்கிள் ஃப்ரூட்’ எனப்படும் அதிசயப் பழம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பேத்துப்பாறையில் உள்ள தனியார் தோட்டத்தில், மேற்கு ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட 'மிராக்கிள் ஃப்ரூட்' எனப்படும் அதிசயப் பழ மரம் காய்த்துத் தொங்குகிறது. இந்தப் பழத்தை சாப்பிட்டவுடன், புளிப்பு அல்லது துவர்ப்புச் சுவை கொண்ட எந்த உணவையும் இனிப்பாக மாற்றும் தனித்திறன் கொண்டது. இதனால், பொதுமக்கள் இந்தப் பழத்தை ஆர்வத்துடன் பறித்து ருசித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி