கொடைக்கானல் அருகே நிலம் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான கிளாவரை பகுதியில் கடந்த ஆண்டு 300 அடிக்கு நிலம் பிளந்த நிலையில், தற்போது மேலும் 200 அடிக்கு நிலம் பிளந்துள்ளது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் தண்ணீர் தடைபட்டு, பாசனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலப்பிளவு குறித்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி