பள்ளி முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்ற போது கவிழ்ந்ததில் மாணவர்கள் வேல்முருகன், விஷால், கமலேஷ் கண்ணன், மனோ பிரசாத், தமிழ்ச்செல்வன், பிரவீன், ஆட்டோ டிரைவர் பிரபு காயமடைந்தனர். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்