நத்தம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி