நத்தம்: பாஜக பிரமுகர் பொலிரோ செல்வராஜுக்கு அரிவாள் வெட்டு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் யூனியன் ஆபீஸ் அருகே அப்பாஸ்புரத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பொலிரோ செல்வராஜுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த செல்வராஜை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நத்தம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி