திண்டுக்கல்: கல்லால் தாக்கி கொலை.. 4 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியில், அரசு மதுபான கடை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சென்ட்ரிங் தொழிலாளி முருகன் (45) கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, சம்பவத்தில் ஈடுபட்ட பிரேம்குமார் (33), கிறிஸ்ட் ஆண்ட்ரூஸ் (26), பாபா (எ) கரண் ஜேம்ஸ்ராஜ் (25), காளிராஜ் (21) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி