வைகை எக்ஸ்பிரஸ்: 47 ஆண்டுகால பயணம்

மதுரை-சென்னை இடையே 1977 ஆகஸ்ட் 15 அன்று மெட்டர்-கேஜ் ரயிலாக அறிமுகமான வைகை எக்ஸ்பிரஸ், மணிக்கு 105 கிமீ வேகத்தில் இயங்கியது. 1999இல் அகலப் பாதையாக மாற்றப்பட்டு, 2014 முதல் மின்சார என்ஜினால் இயக்கப்பட்டது. இந்த ரயில் தனது 47 ஆண்டுகால பயணத்தில் பல மாற்றங்களைக் கண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி