மதுரை சுற்றுச் சாலையில் சிந்தாமணி அருகே அமைந்துள்ளது வேலம்மாள் மருத்துவமனை. இதன் வளாகத்தில், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் ரூ.350 கோடி செலவில், சுமார் 12.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட் மைதானத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இன்று (அக்.09) திறந்து வைத்தார். மைதானத்தை திறந்து வைத்தவுடன் பேட்டரி காரில் சுற்றி பார்த்தார்.
நன்றி: நியூஸ்18