செங்கனூர்: பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உறுதி

பென்னாகரம் வட்டம் செங்கனூர் பஞ்சாயத்து ஜங்கமயனூர் கிராமத்தில் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் லோகநாதன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், வரவு செலவு திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தொடர்புடைய செய்தி