தர்மபுரி: ஒகேனக்கலில் 3வது நாளாக தொடரும் நீர்வரத்து

தருமபுரி மாவட்டம் கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஓகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை (நவ. 04) 6,500 கன அடியாக குறைந்துள்ளது. மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். மழை பெய்தால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறினர். நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்தும் பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி