தர்மபுரி: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. ஆட்சியர் அறிவிப்பு

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேற்று திங்கட்கிழமை, புதிய பேருந்து கட்டுமானப் பணிகள் மற்றும் தர்மபுரி சிப்காட் தொழில் பூங்கா பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். சிப்காட்டில் புதிய நிறுவனங்கள் செயல்பட விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், இதனால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த தகவலை ஆட்சியர் சதீஷ் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி