தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆடுகள் வார சந்தையில், இன்று (நவ. 04) செவ்வாய்க்கிழமை, தர்மபுரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆடுகள் ரூ. 3500 முதல் ரூ. 22,000 வரை விற்பனையானது. வியாபாரிகள் தரப்பில், மொத்தம் ரூ. 48 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.