அப்போது கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. அவரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது தர்மபுரி அரசு மருத்துவமனையில் நிறுத்தி இருந்த பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மோட்டார் சைக்கிளையும் திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள் இன்று ஆனந்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்