இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், மாநில விவசாய அணி தலைவர் டி.ஆர். அன்பழகன் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து கழக மண்டல செயலாளர் லட்சுமணன், அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், நல்லம்பள்ளி ஒன்றிய கழகச் செயலாளர் என்.ஜி.எஸ். சிவப்பிரகாசம், நகரக் கழக செயலாளர் பூங்கா ரவி, டாக்டர் அசோகன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அருள்சாமி, மண்டல செயலாளர் சிவம், மண்டல செயலாளர் லட்சுமணன், பொருளாளர் முனிரத்தினம், தர்மபுரி கிளை தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் திருவேங்கடம், பொருளாளர் ரவி, பென்னாகரம் கிளை செயலாளர் வேலாயுதம், தர்மபுரி கிளை செயலாளர் துளசிதரன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், ராதாகிருஷ்ணன், சக்திவேல், வெள்ளிங்கிரி, சஞ்சய்காந்தி, மூர்த்தி, ராஜா, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் முனிராஜ் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
'தினக்கூலி பணியாளர்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும்' - ராமதாஸ்