தமிழ்நாடு அரசில் Data Entry Operator வேலை

வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக காலியாக பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம்

காலியிடங்கள்: 56

கல்வி தகுதி: 10th ,12th, BDS, DMLT, BSMS, Degree with Computer Knowledge

சம்பளம்: மாதம் Rs.34,000/-

கடைசி தேதி: 16.12.2024

முழு விவரங்களுக்கு:  https://vellore.nic.in/ 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட நலவாழ்வு சங்கம், ஆட்சியர் வளாகம், சத்துவாச்சாரி, வேலூர் 632 009

தொடர்புடைய செய்தி