"நடனமாடும் மான்" சங்காய்: மணிப்பூரின் பெருமை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு சொந்தமான சங்காய் மான் (Sangai Deer) உலகின் அரிதான விலங்கினங்களில் ஒன்றாகும். இது, மணிப்பூரின் மாநில விலங்காகவும் கருதப்படுகிறது. மிதக்கும் புல்வெளியில் ஓடும்போது, இவை நடனமாடுவது போல தோன்றுவதால், இதற்கு "நடனமாடும் மான்" என்ற பெயரும் உண்டு. இதன் நீளமான, தனித்துவமான கிளைகளை கொண்ட கொம்புகள் இதன் அழகை மேலும் கூட்டுகின்றன.

தொடர்புடைய செய்தி