விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மணிலா, எள், நெல், உளுந்து, நாட்டு கம்பு, மக்காச்சோளம், தினை, தேங்காய் பருப்பு போன்ற விளை பொருட்கள் தினந்தோறும் வரத்து வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2123 மூட்டை குவிந்துள்ளது. விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.