M. பரூரில் சித்தர் குருபூஜை நிகழ்ச்சியில் எம்எல்ஏ பங்கேற்பு

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட M. பரூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கோரக்க சித்தர் குருபூஜை நிகழ்ச்சி இன்று (நவம்பர் 5) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்பித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி