நடுவீரப்பட்டு: சூதாடிய 4 பேர் கைது

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, செல்வராஜ் முந்திரி தோப்பில் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற காவல் துறையினர், காசு வைத்து சூதாடிய சி. என். பாளையம் சூரியன், தட்சணாமூர்த்தி, பாலசுந்தரம், பிரதாப் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி