சின்னநரிமேடு: புணரமைப்பு பணி தொடங்கி வைப்பு

கடலூர் மாவட்டம் அண்ணா கிராமம் ஒன்றியத்தில் உள்ள சின்னநரிமேடு கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை தென்கங்காபுரிச்சர் சிவாலயத்தின் புணரமைப்புப் பணிகளுக்கு தலைமை செயற்குழு உறுப்பினரும் அண்ணாகிராமம் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளருமான வெங்கட்ராமன் அடிக்கல் நாட்டினார். இந்த மூன்று திருச்சுற்று உடைய மிகப்பெரிய சிவாலயம் பல ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாமல் இருந்தது. தற்போது இந்தப் புனரமைப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி