அரசடிக்குப்பம்: கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

நடுவீரப்பட்டு அடுத்த அரசடிக்குப்பத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேஷ், உடல்நிலை பாதிப்பு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி