கடலூர்: வாக்காளர் திருத்த பணி; தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை 1950 என்ற எண்ணிலும், திட்டக்குடி (தனி) -04143-255249, விருத்தாசலம்-04143-238289, நெய்வேலி- 04142-241741, பண்ருட்டி -04142-241741, கடலூர் 04142-295189, குறிஞ்சிப்பாடி 04142-258901, புவனகிரி 04144-240299, சிதம்பரம் 04144-227866, காட்டுமன்னார்கோவில் (தனி)- 04144-262053 என்ற எண்ணிலும் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி