வெங்கடாம்பேட்டை பள்ளியில் பாட புத்தகம் வழங்குதல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடாம்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று இரண்டாம் பருவ விலையில்லா பாட நூல்கள், நோட்டுகள், சீருடைகள் என அனைத்தும் மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் உ. கனகசபை வழங்கினார். உடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி